பொறாமை

உலகில்

அடுத்தவரை கண்டு மனிதன்
பொறாமை கொள்ளாத இரண்டு,

உடலை வாட்டும் நோயும்
உயிரை குடிக்கும் மரணமும் ...

எழுதியவர் : வினு (2-Jun-16, 5:01 pm)
Tanglish : poraamai
பார்வை : 119

மேலே