கண்ணால் தொட்டால்
கண்ணால் தொட்டாள்
-----------------மலர்ந்தது
புன்னகையால் தொட்டாள்
-----------------இன்னும் மலர்ந்தது
கைவிரலால் தொட்டாள்
-----------------இன்னும் எழிலுடன் மலர்ந்தது
நெஞ்சால் தொட்டுவிட்டாள்
-----------------வாடுமோ காதல் மலர் !
----கவின் சாரலன்