எங்கள் தந்தையர் நாடு எனும் போதினிலே

எங்கள் தந்தையர் நாடு எனும் போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே -----------------------பாரதி

தந்தை மகர்க்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச்செ யல் ------------------------------------வள்ளுவர்

தாயினில் சிறந்த கோயிலில்லை
தந்தை சொல்லுக்கு அரியதோர் மந்திரமில்லை ----பழமொழி

தாயை வணங்கிநீ தந்தைசொற் கேட்டிடின்
வாழ்வில் உயர்ந்திடு வாய் ------------------------------------எனது குறட் பா

----தொகுத்தவர் கவின் சாரலன்

எழுதியவர் : கவிஞர்கள் (5-Jun-16, 8:51 am)
பார்வை : 1229

மேலே