பட்டினி வண்டு நோக்காது

உற்று நோக்கினான்
சுற்றும் பார்த்தான்
பாதி தீர்ந்திருந்தது
வயிரோ காத்திருந்தது
உள்ளே சிறுவண்டு
எப்படியோ மாண்டிருந்தது..
லாவகமாய் சிறுவிரலால்
வெளியே எடுத்து போட்டுவிட்டு
மீதி இருந்த உணவையும்
ஒரு பருக்கையின்றி உண்டான்
மூன்று நாட்களாய்
பட்டினி கிடந்தவன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Jun-16, 7:13 am)
பார்வை : 1701

மேலே