வாழ்க்கை

வரவுக்கு ஒருவன்
உறவுக்கு ஒருவன் - பழகிய
பிறவுக்கு தெரிந்தது!
பேதையே! - என்
வாழ்க்கையின்
கீதையே!
கலியுகத்தின்
சீதையே! - நீ
கொடுத்த
பாதையே!
நின்றுகொண்டிருக்கிறேன்
போதையே! - சில
வருடத்தில் ஆகிடுவேன்
மேதையே! - இனி
யாருக்கும் செய்திடாதே
தீதையே!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (7-Jun-16, 1:48 pm)
பார்வை : 102

மேலே