என் நம் தனிமை

தனியாகத்தான் இவ்வுலகத்திற்கு வந்தோம்#(வந்தேன்)
பல சொந்தங்கள், பல மனிதர்கள் இருந்தும்
நாம்#(நான்) இன்று தனியாகத்தான் இருக்கிறோம்#(இருக்கிறேன்)
நாம்#(நான்) ஒரு நாள் செல்வோம்#(செல்வேன்)
அன்றும் தனியாகத்தான்........

எழுதியவர் : பாரதி மீனா (7-Jun-16, 3:57 pm)
Tanglish : nam thanimai
பார்வை : 205

மேலே