பெண்ணின் சிறை
நான் நானாக இருந்தேன்...
நீ தீயாக வந்தாய்...
கண் சிறையில்
அடைத்து விட்டாய்....
கோடிக்கானக்கான
விண்மீன்கள்
விளையாடு கொண்டிருக்கிறது..
என்னுடன் சேர்ந்து...
நான் நானாக இருந்தேன்...
நீ தீயாக வந்தாய்...
கண் சிறையில்
அடைத்து விட்டாய்....
கோடிக்கானக்கான
விண்மீன்கள்
விளையாடு கொண்டிருக்கிறது..
என்னுடன் சேர்ந்து...