இதயம் மலர்தல்

உன் முகம் காட்டி காட்டி
உன் வீட்டு ரோஜா பூக்களை
மலரவைத்து விட்டாய்!
உன் காதலை காட்டி
உன் வீட்டு ராஜாவின்
இதயத்தை மலர
வைக்க போகிறாய்!
எப்போது?

எழுதியவர் : ப.தவச்செல்வன் (8-Jun-16, 12:22 am)
பார்வை : 114

மேலே