அழகு - பூவிதழ்

அவள்
அழகை வர்ணித்த
சொற்க்களனைத்தும்
அவளாகவே மாறி இருந்தன !

எழுதியவர் : பூவிதழ் (8-Jun-16, 2:29 pm)
பார்வை : 412

மேலே