திருநெல்வேலி

நஞ்சையும் புஞ்சையும்
இங்கே கொஞ்சி விளையாட

பரணி பாடி வரும் வற்றா நதி
தாமிரபரணி கரைகளில்

செழுமையான பசுமையை
இனியும் காண முடியும்

நெல்லுக்கு வேலியாய் இந்த
சொல் வந்த திருநெல்வேலி !

கவிஞர்.இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (11-Jun-16, 8:02 pm)
Tanglish : thirunelveli
பார்வை : 254

மேலே