சிரித்துத்தான் பாரேன்

சிறிது சிரித்துத்தான் பாரேன்..
அருகில் நிற்கும் குழந்தை அழுதுகொண்டிருக்கிறது..
உன்னைப் பார்த்தாவது
குழந்தை முகம் மாறட்டும்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jun-16, 10:02 pm)
பார்வை : 213

மேலே