உனக்கு அழகு தான்
உம்மென்ற முகம் கூட
உனக்கு அழகு தான்..
அதற்காக அப்படியே இருக்க வேண்டுமென்று
வேண்டுதலா என்ன?
உம்மென்ற முகம் கூட
உனக்கு அழகு தான்..
அதற்காக அப்படியே இருக்க வேண்டுமென்று
வேண்டுதலா என்ன?