இயற்கை வாழ்வு

இயந்திர வாழ்வை இனிமேல் தவிர்ப்போம்
இயற்கை முறையை இயம்பி டுவோமே
இயல்பை உணர்ந்தே இருப்போமே நாளும்
பயனைப் பெறுவாய்ப் பணிந்து

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (13-Jun-16, 10:44 pm)
பார்வை : 60

மேலே