என் அன்பே

ஒரு தலையாக இருந்த
என்னை!

உன் தலையில் விழ
வைத்து!

பல தலையாக மாற்றிய
என் அன்பே..................

எழுதியவர் : vviji (14-Jun-16, 11:58 am)
Tanglish : en annpae
பார்வை : 419

மேலே