வெண்ணிலா வானம்

வெண்ணிலா வானம்..
இரவு நேர பூபாளம்...
நீ அங்கு தனிமையில்..
நான் இங்கு உன் நினைவினில்..
கண்ணுறங்கு பெண்ணே...
காலையில் கண் விழிப்போம்...

எழுதியவர் : மஞ்சுநாதன் பீரப்பா (14-Jun-16, 12:39 pm)
Tanglish : vennila vaanam
பார்வை : 169

மேலே