நாட்குறிப்பு - பூவிதழ்

அவளுக்கான நாட்குறிப்பில்
கிழமைகள் அனைத்தும்
அவள்பெயரிலே
வார நாட்களில்
அவள் வராத நாட்களே
விடுமுறைநாட்களாய் !

எழுதியவர் : பூவிதழ் (8-Jun-16, 2:20 pm)
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே