இனிமே என்ன சர்வன் -ன்னு கூப்பிடு
டேய் சரவணா வடக்க இருந்து நம்ம ஊருக்கு எப்படா மாத்திட்டு வந்த?
#@@
போன மாசஞ் தாண்டா மன்னா. இந்திக்காரங்க எம் பேர சரியா உச்சரிக்க முடில. எல்லாம் என்ன சர்வன், சர்வன்-னே கூப்பிடாங்க. எனக்கும் சர்வன் பிடிச்சுப் போச்சு. மாத்திட்டேன்.
#@@
சரி வர்றண்டா சர்வன்ஜீ.
@#########@@@
சர்வன்=அன்பான, தகுதியான, திறமையான.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
