வலியில்

காதல் கண்ணில்
பிறக்கும்
நெஞ்சில் கவிதையாய்
நடக்கும்
பார்ப்பவள் பார்வை மாறிப்போனால்
நெஞ்சம் வலியில்
துடிக்கும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-16, 10:22 am)
பார்வை : 146

மேலே