அழகிய தமிழ் மகள்

கவிஞன் வியந்த கவியும் நீ
கவி தேடும் கற்பனையும் நீ
கற்பனையில் நிறைந்த அழகும் நீ
அழகில் உளிபட்டதின் விளைவும் நீ
விலை மதிப்பில்லாததின் ஈடும் நீ
ஈடினை இல்லா அன்பும் நீ
அன்பில் வரைந்த ஓவியம் நீ
ஓவியம் சேர்த்த வியப்பும் நீ.

எழுதியவர் : புவன் (20-Jun-16, 6:12 pm)
பார்வை : 656

மேலே