நீ இன்றி அமையாது

உனை அப்படியே மறந்து
விடுவது உச்சிதமே!
மூளையின் முன் பாதியும்,
இதயத்தின் அடிபாகமும்
இன்றி வாழ்தல் சாத்தியமா??

எழுதியவர் : saranya (21-Jun-16, 5:08 pm)
Tanglish : nee indri amaiyathu
பார்வை : 229

மேலே