கவிதை ஒவியம்

கைவிரல் ஓவியம் தன்னில் கவிதை வரைந்தேன் அடி

கண்னே உன் கண்ணிமையில் காலம் மறந்தேன் அடி

மங்கை உந்தன் அழகை எண்ணி கவிதை என்னும் ஓவியம் வரைந்தேன் அடி

கவிதை ஓவியம் உன்னை கண்டு கணவில் மிதந்தேன் அடி

எழுதியவர் : முத்துச்செல்வம் (21-Jun-16, 5:51 pm)
பார்வை : 114

மேலே