ஹைக்கூ

இன்னும் மரணிக்கவில்லை
குழிதோண்டி புதைத்துவிட்டார்கள்.
மண்ணுக்குள் விதை!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Jun-16, 3:38 am)
பார்வை : 289

மேலே