வெண்டுறை ஞாயிறு மலர்ந்து திங்கள் குளித்து

ஞாயிறு மலர்ந்து திங்கள் குளித்து
செவ்வாய் திறந்து சிரிக்கும் சிரிப்பில்
தரவே இன்பம் தனையே மறந்து
பெறுவீர் பிள்ளை ஒன்று

எழுதியவர் : (23-Jun-16, 10:53 am)
பார்வை : 62

மேலே