கலி விருத்தம் ஆனைக்கும் பூனைக்கும் வாலில்லை என்றால்

ஆனைக்கும் பூனைக்கும் வாலில்லை என்றால்
உன்போல் மூடன் வேறில்லை என்பார்
ஆநெய்யும் பூநெய்யும் பானைக்குள் வைத்தால்
உன்போல் அறிஞன் வேறில்லை என்பார்

ஆநெய் = வெண்ணை // பூநெய் = தேன்

எழுதியவர் : (23-Jun-16, 10:55 am)
பார்வை : 59

மேலே