கடன் வாங்கி எழுதுகிறேன் அன்னை தமிழே
![](https://eluthu.com/images/loading.gif)
கடன் வாங்கி எழுதுகிறேன்
கடனாளியாகிப் போனேன்
கடனுக்கு வட்டி கட்டத்தான்
அடகு வைக்கிறேன்
என் உயிரை
அன்னை தமிழுக்கே
கடன் வாங்கி எழுதுகிறேன்
கடனாளியாகிப் போனேன்
கடனுக்கு வட்டி கட்டத்தான்
அடகு வைக்கிறேன்
என் உயிரை
அன்னை தமிழுக்கே