யோசித்து செய்
செல்வம் என்பவன்
அழகிய கிராமத்தில் வாழ்ந்து
வந்தான்..அவன் ஒரு பெரிய
கல்லூரியில் படிக்கச் சென்றான்..
பள்ளிகளில் தமிழ் மொழி கல்வியில்
பயின்றவன் .தமிழ் மொழியில்
பயின்று விட்டு கல்லூரியில்
ஆங்கில பயில்வது கொஞ்சம்
கடினம்..
கஷ்டப்பட்டு ஆங்கிலம் பயின்றான்.
அப்படியே மூன்று ஆண்டுகள்
போய்விட்டது.
அவன் கூட பயிலக்கூடியவன்
ராஜ்.நான்காம் வந்துவிட்டது. ப்லேஸ்மெண்ட்(placement)ஆரம்பித்து
விட்டது.
பலரும் கலந்து கொண்டனர்.இருவருக்கும் பிடித்த
கம்பெனி.இவர்கள் எச்ஆர்
வரையும் சென்றனர்.
ராஜ் ப்லேஸ் ஆனார்.்்
செல்வம் ஆகவில்லை.சிறு நாட்களுக்கு பிறகு வேலைக்கு மேற்படிப்பிற்கு சென்றார்.
அவர் முன்னதாகவே யோசித்து இருந்தால்
அந்த வேலை செல்வத்திற்கு கிடைத்திருக்கும்..
அவனும் சந்தோஷமாக பிடித்த வேலையை பார்த்துக் கொண்டிருப்பான்.
ராஜ் செய்த வேலை இன்னும்
நம்முள் பலரும் செய்கிறார்கள்.
கிடைத்த வேலையை
வீண் செய்யாதீர்கள்.
இல்லையெனில் அடுத்தவருக்கு
வழிவிடுங்கள்.
யோசித்து பார்
ஒரு செயலை
செய்வதற்கு முன்னால்...
நன்றி
இப்படிக்கு
ப.தவச்செல்வன்
்