குதவழி தாண்டி வெளிவரு காற்றிக்கோர் வெண்டுறை

இடுப்பு நீரில் முங்கி இருக்க
புறமிரு பெருயிரு தடுப்பு சுவரை
சீறி வெளிவரும் காற்றுக் குமிழ்கள்
சிதையும் நீர்மேல் வெடித்து

எழுதியவர் : (24-Jun-16, 5:55 pm)
பார்வை : 68

மேலே