வெண்டுறை நூறடி சாலையை கடக்க நினைத்து

நூறடி சாலையை கடக்க நினைத்து
ஓரடி எடுத்து வைக்கும் முன்னே
விறுவிறு என்று குறுக்கும் நெடுக்கும்
பறக்கும் வாகனம் செல்லக் கண்டால்
பொறுமை இழக்கும் மனம்

எழுதியவர் : (24-Jun-16, 5:56 pm)
பார்வை : 51

மேலே