விளையாட்டாய்

உடைபட்டது பொம்மை,
உடைத்தவனுக்கே வரும் அழுகை-
பிள்ளை விளையாட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jun-16, 6:22 pm)
பார்வை : 52

மேலே