kaathal காயம்

என் வாழ்க்கை
என்றும் வலிகளுடனே ....

என் விழிகள்
என்றும் கண்ணீருடன் .....

அவன் அன்பு
ஆயுள் முழுவதுமே
ஆறுதலென எண்ணினேன் ....

ஏமாற்றம் கண்டேன் ....

அவன் தந்து சென்ற
காதல் வார்த்தைகளில் .......vaa

எழுதியவர் : sagomuthalpooo (25-Jun-16, 10:13 pm)
பார்வை : 411

மேலே