பாசம்

குடை ஏன் அழுகிறது,
கூட இருந்தவன் பிரிந்ததற்கு-
அவள் தனியே மழையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jun-16, 7:25 am)
Tanglish : paasam
பார்வை : 225

மேலே