குடும்பஸ்தன்•••

வீட்டுக்குள்ள வெளையிறத
ரோட்டுமேல வச்சி வித்தா நம்ம வீட்டுக்கு ஆகாதுமா !

இந்த ஊருக்கு ஆகாதுமா !

இன்னுஞ் சொன்னா நம்ம நாட்டுக்கே ஆகாதுமா !

ஒலகத்தில நம்ம நாட்ட கேவலமா சொல்வாரம்மா !

இப்படிப்பட்ட உசுர வச்சிருக்க கூடாதுமா !

நாண்டுகிட்டு சாவாயம்மா !

பத்துபேர பாக்கவச்சி கட்டின தாலிய பக்கடிச்சி கொண்டு சென்று குடிச்சி
அழிச்சானடா அவனை குடும்பஸ்தன்
சொல்வதில்லடா

போக்கிரி ஆனாலும் மனசாட்சி ஒன்னு உள்ளதடா இப்படி ஒரு நெலம வந்தா நாண்டுகிட்டு சாவானடா

கேடுகெட்ட ஜென்மம் நீயடா உன்னோட வாழுறதும் ஒன்னுதான் வாழாம போனாலும் ஒன்னுதான்
தான் பொறந்த வீடு தேடி நடப்பாளடா நீயும் நாண்டுகிட்டு சாவாயடா
இது நமக்கு தேவைதானாடா

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும (26-Jun-16, 9:02 am)
பார்வை : 115

மேலே