mother

நீ உரங்கு என்று சொல்லும்
ஒற்றை வார்த்தையில்

உறங்கி விடுவேன் தாயே
நீ என்னை பிரிந்தால்

கல்லறையில் கூட
ஏது எனக்கு


நிம்மதியான உரக்கம்

எழுதியவர் : nizamudeen (23-Jun-11, 11:36 am)
பார்வை : 761

மேலே