அந்தப் பாடம்

அடங்கமாட்டோம் யாருக்கும்,
அடங்கிடுவோம் தானாய்-
அலைகள் சொல்லும் பாடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jun-16, 6:50 pm)
பார்வை : 93

மேலே