உறக்கமற்ற இரவு

திசை தொலைந்த
பின்னிரவில் மெத்தையில்
புரளும் வேலையில்
தோன்றும் கவிதையின்
பின்னுள்ள இரக்கமற்ற
நினைவுகளால் -உறக்கமற்ற
இரவுகள்

எழுதியவர் : அர்ஷத் (27-Jun-16, 5:39 pm)
Tanglish : urakkamatra iravu
பார்வை : 167

மேலே