ஆட்கொண்டவள்

திருக்குறளாவது ஈரடியில் தான்

உலகை ஆள்கிறது

ஆனால்

நீ உன் ஒற்றை விழி பார்வையில்

என்னையே ஆள்கிறாயே

எப்படி தப்பிப்பது என்னை ஆட்கொண்ட

உன் விழி பார்வையில் இருந்து


எழுதியவர் : (23-Jun-11, 1:02 pm)
பார்வை : 275

மேலே