போன மாசம்

தலைவரே உங்க பின்னாடி ஆயிரம் பேரு வருவாங்கன்னு சொன்னீங்களே... இப்ப தெருவுல இறங்கி பாருங்க... எத்தன பேரு வர்றாங்கன்னு பார்க்கலாம்...

நான் அப்படி சொன்னது போன மாசம்.. ஞாபகத்துல இருக்கட்டும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Jun-16, 7:13 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : pona maasam
பார்வை : 78

மேலே