ஏன்னு தெரியல

ஏங்க.. வீட்டுக்கு வரும் போது இவ்வளவு லேட்டா வர்றீங்க?

ஆபிஸுக்கு போகும் போது வேகமா போற வண்டி, வீட்டுக்கு வரும் போது ரொம்ப மெதுவா வருதுடி... அதான் ஏன்னு தெரியல..

?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Jun-16, 7:12 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ennu theriyala
பார்வை : 76

மேலே