கவிதை -கனவு

என் கவிதைகளுக்கும், கனவுகளுக்கும் போட்டி

இரவில் உன்னை பற்றிய

கனவுகளும் பகலில் கவிதைகளாகவும்

பகலில் உன்னை பற்றிய

கவிதைகள் இரவில் கவிதைகளாகவும்

வலம் வர

நித்தமும் யுத்தமாய் நகரும் நிமிடம்

தொடரட்டும் இனிதே

கவிதையும், கனவும்

உன்னை பிரதிபலிப்பதால்








எழுதியவர் : (23-Jun-11, 1:59 pm)
பார்வை : 334

மேலே