நான் உன் நண்பன் என்பதால்


நான் உன் நண்பன் என்பதால்

புகழ்கிறாய் என்பது தெரிந்தும்

ரசிக்க பிடிக்கிறது அறிவுக்கு

ஏற்று கொள்ள தடுகிறது மனதிற்கு

புகழும் அளவுக்கு தகுதி இல்லையென்பதால்

எழுதியவர் : rudhran (23-Jun-11, 2:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 461

மேலே