நட்பின் பிரிவு

என்று உன் நண்பர்களை பிரிகிரையோ
அன்று முதல் உன் வாழ்வில்
வசந்தம் வருவதில்லை
ஆனால்
உன் நண்பர்கள் உன்னுடன் இருக்கும்
சமயத்தில் அந்த வசந்த காலம்
உன்னை விட்டு போவதில்லை!!!!!

எழுதியவர் : ஜனனி (23-Jun-11, 2:43 pm)
சேர்த்தது : Roshini
Tanglish : natpin pirivu
பார்வை : 563

மேலே