இச்சாதாரி

இச்சாதாரி
@@@@@@@@@@@@@@
எதுக்குப்பா எனக்கு இச்சாதாரி-ன்னு பேரு வச்சீங்க?
@@@
அதும் இந்திப் பேருதாம்மா. நாகம்மா நம்ம குலதெய்வம்-மா.

அதானால தான் உனக்கு அந்தப் பேர வச்சோம்.
@@@@@
போங்கப்பா. இன்னிக்கு வீட்டுக்கு வர்ற வழிலே ரண்டு ரவுடிப் பசங்க எப்பிடியோ எம் பேரத் தெரிஞ்சுட்டு “இச்சு, இச்சு தாரி,

இச்சாரிதாரி”ன்னு என்னக் கிண்டல் பண்ணி பாடிட்டே எம் பின்னாடி கொஞ்ச தூரம் வந்தாங்கப்பா. நா எஞ் செருப்பத் தூக்கிக்

காட்டினம்ப்பா. அவனுக அதப் பாத்தவும் “அடேங்கப்பா இச்சாதாரி நாகம் கோவமா படமெடுக்கறதுக்குப் பதிலா செருப்பெடுத்து

ஆடுதடோய். வா நாம ரண்டு பேரும் அந்த இச்சாதாரி நம்மள மொத்தறக்குள்ள ஓடிப் போயிடலாம்”ன்னு சொல்லிட்டு

ஒடிப்போயிட்டாங்கப்பா.


@@@
இனி நீ அதப்பத்தியெல்லாம் இனி கவலைப்படாதே இச்சாதாரி. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவனுக ரண்டு

பேரையும் நம்ம குலதெய்வம் நாகம்மா கொத்தி எம்லோகத்து அனுப்பிடுவா. நீ தைரியாமா இரும்மா,
@@@@@@@@@@@@@@@@@@
.
சரிப்பா, நீங்க சொல்றதாலே நானும் அவனுகளப் பத்தி போலீஸ்ல புகார் தரமா இருக்கருக்கறம்பா.

@@@@@@@@@@@

சரி நல்லதுடா இச்சுக் கண்ணு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ichchadhari Nag (male) or Nagin (female) is a mythical shape-shifting Cobra in Indian folklore. This creature was originally a venomous cobra which could take the form of any living thing after reaching certain age and preserving its poison by not biting any living being. It prefers to be in the form of a human being most of the time.[1]
Ichchadhari Nag, in snake form, possess a gem called " Mani", considered much more valuable than a diamond. Legends tell of many people losing their lives through snake bite, when the snakes took revenge for stolen Mani, or if either of a pair of snakes was killed. According to legend, the snakes can be controlled using Been, the musical instrument used by snake charmers. It is believed that it is the idol of snakes, but there is no proof of thi
நன்றி: விக்கிபீடியா.
நன்றி: படம்தமிழ்போல்ட்ஸ்கைகாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (29-Jun-16, 4:32 pm)
பார்வை : 142

மேலே