பக்கத்தூட்டு பொண்ணு, உம் பேரு என்னடி

ஏண்டி பக்கத்தூட்டு பொண்ணு உம் பேரு என்னடி?

@@@

எம் பேரு ஸ்ரீவித்யா பாட்டி.

@@@@@

என்னது உம் பேரு ’சிரிவித்தியா’வா? அதான் சிரிச்சிட்டே இருக்கறயா? அந்தப் பேரு. எம் வாயிலெயே நொழைய மாட்டாங்குது?

சரிடி சிரி வித்தியா உம் பேருகு என்னடி அர்த்தம்? நா அந்தக் காலத்திலெ 5 ஆம் வகுப்புவரை படிச்சவ, பட்டிக்காட்லயே வளந்து

இதுவரைக்கும் அங்கயே வாழ்ந்தவ.
@@@@@@@@@@@@@@


பாட்டி வடமொழின்னு சொல்லற சமஸ்கிருதத்லே ஸ்ரீ -ன்னு சொல்லறது நம்ம தமிழ் மொழில திரு -ன்னு சொல்லறதுக்குச் சமம். வித்யா -ன்னா சரியான அறிவு, தெளிவு-ன்னு பல அர்த்தம் இருக்குது பாட்டிம்மா. வித்யா -ங்கறது கல்விக் கடவுள் சரஸ்வதியையும் குறிக்கும்

@@@@@@@@@@@@@

பரவா இல்லடி. இந்திப் பேர்லகூட நல்ல அர்த்தமுள்ள பேரெல்லாம் இருக்கும் போல
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி: விக்கிபீடியா
Sri (Devanagari: श्री, IAST; Śrī), also transliterated as Sree, Shri, Shree, Si or Seri is a word of Sanskrit origin, used in the Indian subcontinent as a polite form of address equivalent to the English "Mr." or "Ms." in written and spoken language, but also as a title of veneration for deities. It is also widely used in other South and Southeast Asian languages.
Vidyā or Vidhya means "correct knowledge" or "clarity" in several South Asian languages such as Sanskrit, Pali & Sinhala. Vidyā is also a popular Indian unisex given name. The Indonesian transliteration of the name isWidya.
In Hinduism, it is frequently used as an honorific implying the Puranic conception of knowledge and learning. The opposite of vidyā is avidyā (ignorance or misinformation). Vidya is an epithet of the Hindu goddessSarasvati, consort of Brahma (according to Hindu beliefs). She has superior spiritual feminine energy—the Param Prakriti—which purifies, empowers, and uplifts the individual. Hence, she is called the Goddess of Knowledge.

எழுதியவர் : மலர் (29-Jun-16, 5:47 pm)
பார்வை : 262

மேலே