தோழியை பார்த்த முதல் நாள் 17.02.2009

காற்று அடித்த அந்த நொடி
காற்றில் பரந்த இலையாக மாறினேன்!!!
கனவுகள் கண்ட நேரத்தில் என் உறகங்களை
மறந்தேன்!!!
தேர்வு அறையில் விடை எழுத யோசித்தேன்!
ஒன்றும் புரிய வில்லை!
சரி தண்ணீர் அருந்த செல்வோம் என்று சென்றேன்...
அங்கு கண்டேன் என் உயிர் தோழியை
இதய துடிப்பும் ஒரு நொடி நின்று விட்டது
அவளின் குரலை கேட்ட பொது........
காதலுக்கு மட்டும் தான் தோன்றும் உணர்வு அல்ல
இது இரு தோலுக்குள் நிகழ்ந்த ஒரு அன்பு போர்!!!!

எழுதியவர் : ஜனனி (23-Jun-11, 3:01 pm)
சேர்த்தது : Roshini
பார்வை : 643

மேலே