நிலவின் குணம்
ஒவ்வொரு பெண்ணும் நிலவுதான்
எல்லாப் பெண்களுக்கும் மனம் இரண்டுதான்
பெளர்ணமியாய் ஒளிர்வதும்
அமவாசையாய் ஆவதும்
நிலவின் குணம்தான்!
ஒரு பெண் மனதை
முழுதாய் அறிந்தவர்
யாரேனும் உண்டா?
இருந்தால் அது
பொய்தான்!
ஒவ்வொரு பெண்ணும் நிலவுதான்
எல்லாப் பெண்களுக்கும் மனம் இரண்டுதான்
பெளர்ணமியாய் ஒளிர்வதும்
அமவாசையாய் ஆவதும்
நிலவின் குணம்தான்!
ஒரு பெண் மனதை
முழுதாய் அறிந்தவர்
யாரேனும் உண்டா?
இருந்தால் அது
பொய்தான்!