வெட்க உணர்ச்சி
பாவி ஒருவன் பேதை கெடுக்க
பார்வை இன்றி நின்றிரோ !
மங்கை அவள் சாக துடிக்க
ஈரம் இன்றி கண்டீரோ !
கண்ணீர் துளியும் கனலாக கண்கள் தாண்டி வழிகிறதே !
வீரத்தாயின் மடி வந்த மாந்தர்யெல்லாம் மாண்டரோ !!
களையெடுக்க மறந்ததினால்
கறை படிய நின்றிரோ !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
