கதிரியக்கம்

உன் கதிரியக்க பார்வையில்
உதிரியாகி போனேன்
மற்ற மனிதரிடம் இருந்து.....

போனால் போகட்டும் .....
எப்போது கிடைக்கும்
உன் காதல் மருந்து .............

எழுதியவர் : (23-Jun-11, 3:24 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 254

மேலே