பஞ்ச்க்கு பஞ்
மலர் வெளியிட்டிருக்கும் பாஞ்ச்சோந்தி பராக் கார்ட்டூன் செய்தி :
"செயதி: விஜய் மல்லையாவின் கேஸ் சிலிண்டர் கனெக்ஷன், ரேஷன் கார்டு ரத்து. - மத்திய அரசு அதிரடி."
அவரு நம்ம ஊரு கனெக்சனே வேண்டாமுன்னு வெளிநாட்டு கனெக்ஷன்ல
ஆனந்தமா உக்காந்துக்கிட்டிருக்காரு இந்தக் கனெக்ஷனை எல்லாம் வெட்டி
என்ன பயன் ?
~~~கல்பனாவின் பஞ்