எழுதுகோல்

எழுதுகோல்

நான் தலையிழந்து
தலைகீழாய் நடந்து
உதிரம் உதிர்த்து
உலகில் மாற்றியவை
எத்தனை எத்தனையோ

எழுதியவர் : சே.மகேந்திரன் (2-Jul-16, 9:39 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 69

மேலே