மரம்

மரங்கள்
மரங்களாக தான்
இருக்கின்றன
மானிடர்கள் தான்
மானிடர்களாக இல்லை.

எழுதியவர் : கட்டுமாவடி கவி கண்மணி (4-Jul-16, 8:21 pm)
Tanglish : maram
பார்வை : 176

மேலே